Showing posts with label மருத்துவக் குறிப்புக்கள்... Show all posts
Showing posts with label மருத்துவக் குறிப்புக்கள்... Show all posts

Sunday, October 21, 2012

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!மூலிகை மருந்துகள்1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும்...