உங்கள் கணினியில் Folder-ஐ மறைத்து வைக்க ஒரு எளிய வழி!!!!
எதாவது ஒரு மென்பொருளை பயன்படுத்தி Folder-ஐ மறைத்து வைக்கும் போது மிகவும் சிரமம்தான், அது மட்டும் இல்ல அப்படி மறைத்ததை எல்லா தடவையும் Recover பண்ணமுடியறதில்லீங்க....
நமது கணினியில் நமக்கென்று ஒரு Folder ஐ பாதுகாப்பாக வைக்க மிகவும் சிறந்த வழி இது !!!
நீங்க பண்ணவேண்டியது ரொம்ப சிம்பிள் ஸ்டெப்
1.Start ஐ கிளிக் பண்ணி Run window வை ஓபன் பண்ணுங்க.
2.CMD இன்னு பண்ணி enter key ஐ press பண்ணுங்க .
3.அதுல எப்பவுமே ( C:\) இப்படித்தான் இருக்கும்
4.நீங்க எந்த folder ஐ மறைகனுமோ அந்த folder இருக்கிற டிரைவ்க்கு ( Ex D:\ or E:\) மாறுங்க
5.இந்த கமெண்ட் ஐ type பண்ணுங்க E:/>attrib +h +s Folder Name ( Folder name = மறைக்க வேண்டிய folder உடைய பெயர் )
6.இப்ப Folder மறைஞ்சிடும்.
7.ஹைடு பண்னத திரும்ப வர வைக்க இந்த கமென்ட்ஐ யூஸ் பண்ணுங்க
E:/>attrib -h -s Folder Name