ஜிமேட் தேர்வு என்றால் என்ன என தெரியுமா?தெரிந்து கொள்ளுங்கள்.....ஜிமேட் தேர்வின் அம்சங்கள் என்னென்ன?உலகின் 110க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள, 1,500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் 5400க்கும் மேற்பட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, ஜிமேட் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.எனவே, இத்தேர்வு தொடர்பான பல சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது மாணவர்களுக்கு இன்றியமையாதது.இந்த ஜிமேட் தேர்வு எப்படிப்பட்டது?கிராஜுவேட் மேனேஜ்மெனட் அட்மிஷன் டெஸ்ட் எனப்படும் ஜிமேட் தேர்வானது, உங்களது படிப்புத் தொடர்பான செயல்பாட்டின், ஒரு செல்லத்தக்க...