Thursday, March 6, 2014

பப்பாளிப் பழங்கள்

பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது. • வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் பப்பாளி. இதில் வைட்ட மின் ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.  மாதவிடாய்...

Friday, February 28, 2014

ஜிமேட் தேர்வு

ஜிமேட் தேர்வு என்றால் என்ன என தெரியுமா?தெரிந்து கொள்ளுங்கள்.....ஜிமேட் தேர்வின் அம்சங்கள் என்னென்ன?உலகின் 110க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள, 1,500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் 5400க்கும் மேற்பட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, ஜிமேட் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.எனவே, இத்தேர்வு தொடர்பான பல சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது மாணவர்களுக்கு இன்றியமையாதது.இந்த ஜிமேட் தேர்வு எப்படிப்பட்டது?கிராஜுவேட் மேனேஜ்மெனட் அட்மிஷன் டெஸ்ட் எனப்படும் ஜிமேட் தேர்வானது, உங்களது படிப்புத் தொடர்பான செயல்பாட்டின், ஒரு செல்லத்தக்க...

Sunday, February 23, 2014

பிற மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்ப‍டி? பார்ப்பது எப்படி?

பிற மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்ப‍டி? பார்ப்பது எப்படி? இணையத்தில் இப்போ தெல்லாம் தெலுங்கு, ம லையாளம், ஹிந்திபோ ன்ற வேற்று மொழிப் பட ங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழு து போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும்போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும்.மொழிபுரியாதவர்களுக்கு...

Friday, February 14, 2014

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவைஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள்...

ஜிமெயிலில் டெலிட் செய்த Contacts-களை மீட்டெடுக்க

ஈமெயில் சேவையில் ஜிமெயில் தற்போது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக இணைய நண்பர்களின் ஈ-மெயில் முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே டெலிட் செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால் ஈ-மெயில்...

VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்.....!!

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.1. Add Watermarksகுறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. RIGHT TO INFORMATION ACT-2005 தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005. நோக்கம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச்...