Tuesday, September 17, 2013

Windows RUN Commands !

1. Accessibility Controls - access.cpl 2. Accessibility Wizard - accwiz3. Add Hardware Wizard - hdwwiz.cpl4. Add/Remove Programs - appwiz.cpl5. Administrative Tools - control admintools6. Automatic Updates - wuaucpl.cpl7. Bluetooth Transfer Wizard - fsquirt8. Calculator - calc9. Certificate Manager - certmgr.msc10. Character Map - charmap11. Check Disk Utility - chkdsk12. Clipboard Viewer - clipbrd13. Command Prompt - cmd14. Component Services - dcomcnfg15. Computer Management - compmgmt.msc16. Control Panel - control17. Date and Time Properties...

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்:

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்...

Monday, September 16, 2013

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

சுய விவரங்கள்: உங்களை பற்றிய முழுமையான சுய விவரங்களை பகிரவே தேவையில்லை. சிலர் வீட்டு முகவரி முதல், செல்போனின் எண்கள் வரையிலும் ஃபேஸ்புக்கில் போட்டிருப்பார்கள். சிலர் அவற்றை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எதை ஷேர் செய்யவேண்டும் என்பதில் கவனம்செலுத்துங்கள். இருப்பிடம்: ஃபேஸ்புக்கில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது தற்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை 'சுவற்றில்' எழுதும்பொழுது குறிப்பிடமுடியும். அதுவே சில நேரங்களில் சிரமங்களை உருவாக்கும் என்பதை நினைவில்கொள்க! புகைப்படங்கள்: ஃபேஸ்புக் பக்கங்களில் உங்களுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதில்...

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-

நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...சான்றிதழ்கள்1) பட்டா / சிட்டா அடங்கல்http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிடhttp://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta3)...

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று...

C.F.L .பல்புகள் உடைந்தால்...!

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும...