மெல்லக் கொல்லும் செல் போனும் தப்பிக்க சில வழிமுறைகளும்! இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கைவிடமுடியாது தவிக்கிறோம். அவ்வாறான செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகின்றன, மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific...