
பதட்டம்,
பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு
மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு
வித்தாகிவிடக்கூடும்.எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித்
தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.சிறு குழந்தைகளை நாம் எப்படி
நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண
நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே...