
1.ஸ்டார்ட்
இல் சென்று run என type பண்ணவும் .
2.run இல் click செய்து , run இல் cmd என type
பண்ணவும்.
3.enter பட்டன் இணை அழுத்தவும்
4.அதில் ( ping websitename.com/.org/.net
etc. )என type பண்ணவும்.அடைப்புகுறி தேவை இல்லை
,பின்னர் enter பட்டன்
அழுத்தவும்.
tamilspace.com
("websitename.com" க்கு பதிலாக உங்களுக்கு தேவையான
website type பண்ணவும்)
அதில் முதலாவது வசனம் குறிப்பது நீங்கள் தேடிய website
இன் IP இணை தான் .
நன்றி.
HOW...