ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்...!!!================================1. அறம் செய விரும்பு / 1. Learn to lovevirtue.2. ஆறுவது சினம் / 2. Control anger.3. இயல்வது கரவேல் / 3. Don't forgetCharity.4. ஈவது விலக்கேல் / 4. Don't preventphilanthropy.5. உடையது விளம்பேல் / 5. Don't betrayconfidence.6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsakemotivation.7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despiselearning.8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry andthen feast.10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate thegreat.11. ஓதுவது ஒழியேல் / 11. Discern...