புரோகிராமிங் என்பது கணிணி என்ன செய்யவேண்டும் என்பதை குறிப்புகளாக programming language ல் அதற்கு புரிகிற மாதிரி எழுதி நமக்கு தேவையான ரிசல்டை பெறும் ஒரு கலை.புரோகிராம் கற்றுக்கொள்ள நாம் படிக்கும் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும் விவரங்களும் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல தோன்றினாலும், புரோகிராம் எழுதுவது ஒன்றும் அத்தனை கடினமானதன்று.Programming language ல் உள்ள கமாண்டுகளை தெரிந்து கொண்டு கொடுக்கப்பட்ட பிரச்சினைகளை - கேள்விகளை உள்வாங்கி அதற்கு எப்படி தீர்வு காணவேண்டும் என்ற லாஜிக் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு புரோகிராமர் ஆகிவிடலாம்.ரொம்ப...