உங்கள் கணினியில் Folder-ஐ மறைத்து வைக்க ஒரு எளிய வழி!!!! எதாவது ஒரு மென்பொருளை பயன்படுத்தி Folder-ஐ மறைத்து வைக்கும் போது மிகவும் சிரமம்தான், அது மட்டும் இல்ல அப்படி மறைத்ததை எல்லா தடவையும் Recover பண்ணமுடியறதில்லீங்க.... நமது கணினியில் நமக்கென்று ஒரு Folder ஐ பாதுகாப்பாக வைக்க மிகவும் சிறந்த வழி இது !!!நீங்க பண்ணவேண்டியது ரொம்ப சிம்பிள் ஸ்டெப்1.Start ஐ கிளிக் பண்ணி...