This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, February 12, 2014

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்...!!!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்...!!!
================================
1. அறம் செய விரும்பு / 1. Learn to love
virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget
Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent
philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray
confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake
motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise
learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and
then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the
great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the
good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't
shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your
speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously
space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend
the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your
parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget
gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry
has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-
grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist
demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with
snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed
better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat
words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the
disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is
obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is
corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives
superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth
beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the
wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that
are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake
friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon
animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the
learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide
knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal
games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your
Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate
with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being
paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be
righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt
others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action
with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out
good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being
insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show
fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a
lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be
trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the
unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve
the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't
attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate
every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the
divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in
unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to
the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your
past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if
sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the
beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally
agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart
from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into
a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of
materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow
your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good
manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in
destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in
sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid
unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no
vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from
the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for
self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of
honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81.
Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the
land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek
help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate
ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply
with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect
and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't
encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't
accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over
dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a
glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join
an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree
with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with
your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men
of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate
from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with
clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire
for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip
or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to
learn.
102. வீடு பெற நில் / 102. Work for a
peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary
life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live
amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be
harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't
premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an
early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join
your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in
judgement.
- ஔவையார்.

காவல் துறை பதவி வரிசை

காவல் துறை பதவி வரிசை மற்றும் சீருடை குறியீடுகள்.. இதில் Addl.DGP விடுபட்டுள்ளது, ஆனால் DGP / Addl.DGP ஒரே சீருடை குறியீடு தான்,.SP,DIG, IGP, ADGP, DGP ஆகும். மாநகரங்களில் DCP, JCP, Addl.COP, COP என இருக்கும்.. 

ANNIVERSARIES



v  One (1) year – Cotton Jubilee
v  Two (2) years – Paper Jubilee
v  Three (3) years – Leather Jubilee
v  Four (4) years – Flower/Fruit Jubilee
v  Five (5) years – Wooden Jubilee
v  Six (6) years – Iron Jubilee
v  Seven (7) years – Wool
v  Eight (8) years – Bronze Jubilee
v  Nine (9) years – Copper Jubilee
v  Ten (10) years – Tin/Aluminium Jubilee
v  Eleven (11) years – Steel Jubilee
v  Twelve (12) years – Silk and Fine Linen Jubilee
v  Thirteen (13) years – Lace Jubilee
v  Fourteen (14) years – Ivory Jubilee
v  Fifteen (15) years – Crystal Jubilee
v  Twenty (20) years – China/Porcelain Jubilee
v  Twenty Five (25) years – Silver Jubilee
v  Thirty (30) years – Pearl Jubilee
v  Thirty Five (35) years – Coral Jubilee
v  Forty (40) years – Ruby Jubilee
v  Forty Five (45) years – Sapphire
v  Fifty (50) years – Golden Jubilee
v  Fifty Five (55) years – Emerald Jubilee
v  Sixty (60) years – Diamond Jubilee
v  Great Jubilee in the year 2000
v  Silver Jubilee, a celebration of a 25th anniversary
v  Golden Jubilee, a celebration of a 50th anniversary
v  Diamond Jubilee, a celebration of a 60th or 75th anniversary
v  Platinum Jubilee, a celebration of a 70th or 75th anniversary
v  Titanium Jubilee, a celebration of a 75th or 100th anniversary


Tuesday, November 12, 2013

Administrative கணக்குக்குரிய PassWord மறந்து போனால் என்ன செய்வது?



1463690_511330692295798_1821972114_nவிண்டோஸ் XP  இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விசயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும்  அட்மினிஸ்ட்ரேட்டர்  (administrator) கணக்கு மூலம் லாக் ஆன் செய்து அதனை நீக்க முடியும்.   இந்த அட்மினிஸ்ட்ரேட்டர்   கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு.   இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டும் மறந்து போனால் என்ன செய்வது?
அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக   நிறுவும் முறையை    அறிந்திருப்போருக்கு     இது இலகுவான விசயமே.
முதலில் கணனியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள்.    கணனியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணனி பூட் ஆக ஆரம்பிக்கும்.     இது விண்டோஸை    நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.
இந்த செயற்பாட்டில் கணனியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவுசெய்யவும்.
அடுத்து கணனி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.    இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள்.     அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts    விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஆன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.    அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.
மாற்றங்கள் செய்த பின்னர் அந்த டயலொக் பாக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிப்பெயரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடரவேண்டும்.
முத்தமிழன்